தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான பேச்சுக்களை நிபந்தனைகளுடன் த.தே.கூட்டமைப்பு புறக்கணித்திருப்பது ஒருபுறமிருக்க, அதன் தெளிவினை தமிழ் ஊடகங்களுக்கு வழங்காமல் புறக்கணிப்புடன் நடந்துகொள்வதானது வரவேற்கத்தக்கதல்ல. குறிப்பாக தமிழ் ஊடகங்களுடன் சரியான உறவினை பேணவேண்டிய கடப்பாடு த.தே.கூட்டமைப்புக்கு இருக்கிறது என மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் வாராந்த அரசியல் அலசல் நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.
அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்.
.gif)
Comments
RSS feed for comments to this post