இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை யுத்தத்தின் மூலம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த கொண்டாட்ட நிகழ்வில் 'எமது பிரச்சினையை நாங்கள் தீர்த்துக் கொள்வோம்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். யுத்தம் உள்நாட்டுப் பிரச்சினையாக இருந்தாலும் அதன் பிரதிபலிப்புகள் உலகளாவில் பரவியிருக்கின்றன. ஆகையினால் இவ்விடயத்தில் உலக நாடுகள் தலையிடுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன என மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் - 'அரசியல் அலசல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.
அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்.
.gif)
Comments
இப்படி தானே ஐம்பது வருடம் போனதுஇ அப்போ கூட எதுவித படிப்பினையும் லங்கா கற்றதாக எனக்கு தெரியவில்லை.
எதுவித தீர்வும் கைகளில் இல்லை. தங்களுக்கு எப்போது பிரச்சனையோ அப்போது தமிழர் தரப்புடன் பேச்சி என்று சொல்லி உலகை ஏமாத்தும் வேலை இனியும் நடக்க போவதில்லை. சாக்குபோக்கு சொல்லி ஒரு சில நாடுகளை வைத்துகொண்டு தப்பித்துக்கொண்டு வருகிறது. உண்மை வெளியே வராமல் தடுத்து வருகிறது. இது இனி ரொம்ப நாளைக்கு நீடிக்கபோவது இல்லை.
இது எல்லாம் பழைய வாரத்தைகள் இனி உலகில் எடுபடாது . புதுசா எதாவது சொல்லுங்க.
தமிழர் பிரச்சனையை இவர்களுக்கு உரை .அறிக்கையுடன் போவது தான் . எதுவித ஆக்கபுர்வமான செயல்பாடுகளும் இதுவரை இல்லை
பிறகு என்ன உரை, சோறை , எல்லாம் ஏமாற்று வேலை தான் .
RSS feed for comments to this post