Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 20 ஜூன் 2013

கொழும்பில் மிதக்கும் உணவு விடுதி...

 

 

உல்லாசப் பயணத்துறையின் அபிவிருத்தியை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் உணவு விடுதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது. கொழும்பு பேர வாவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி உணவு விடுதியை ஜனாதிபதி திறந்து வைப்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- சுதத் சில்வா)

Views: 15453

By A Web Design

Comments   

 
-0 +2 # rishad 2012-01-11 23:51
பன்டாஸ்டிக்
Reply
 
 
-0 +2 # PRABAHAR 2012-01-20 06:55
இலங்கை சுற்றுலாத்துறை சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி தருகிறது.
Reply
 
 
-0 +0 # culas 2012-06-03 15:32
மிக அழகாக இருக்கிறது.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.