Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
செவ்வாய்க்கிழமை, 21 மே 2013

நுவரெலியா காயத்ரி பீடத்தில் சித்ரா பௌர்ணமி யாகம்


நுவரெலியாவில் அமைந்துள்ள காயத்ரி பீடத்தில் சித்ரா பௌர்ணமி யாக பூஜை மிகவும் சிறப்பாக நேற்று முன்தினம் நடந்தேறியது. காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்ற சித்ரா பௌர்ணமி யாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். (படங்கள்: வருண வன்னியாராச்சி)





Views: 681

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.