Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வெள்ளிக்கிழமை, 24 மே 2013

நல்லூர் கந்தனின் 7ஆம் நாள் திருவிழா


(எஸ்.கே.பிரசாத், கிரிசன்)

நல்லூர் கந்தனின் 7ஆம் நாள் திருவிழா இன்று திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இடம்பெற்ற பூசையைத் தொடர்;ந்து வீதியுலா நடைபெற்றது. இதில் வள்ளி தெய்வாணை இடபவாகனத்திலும் முருகனின் வேல் காமதேனுவிலும் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் வழங்கினர்.



Views: 795

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.